- Home |
- எங்களை பற்றி
எங்களை பற்றி

45+
ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிறுவனம்
தமிழ்நாடு கனிம நிறுவனத்தைப்பற்றி
தமிழ் நாடு கனிம நிறுவனம் (டாமின்) 1978 ம் ஆண்டு, மாநிலத்தில் உள்ள கனிமங்களின் ஆய்வு, சுரங்கம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை நிர்வகிக்க தமிழ் நாடு அரசால் தொடங்கப்பட்டது.
30+
கிரானைட் நிறங்கள்

- கிரானைட் கற்கள் விற்பனையில் சிறப்பு கவனம் செலுத்தி, விஞ்ஞான முறையில் உயர்தரகற்களை பிரித்தெடுப்பதற்கான தெளிவானபார்வையுடன், டாமின்குவாரிகள் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன, இதனால், டாமின், உலகசந்தையில் கிரானைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கபங்களிப்பை அளிக்கிறது.
- இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாடு முழுவதும் 62 சொந்தகிரானைட் குவாரிகள் பரவியுள்ள நிலையில், டாமின் அதிநவீன கிரானைட் பலகைகள் மற்றும் ஓடுகள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையையும் கொண்டுள்ளது.
- கிரானைட்டில் அதன் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற தமிழ்நாடுமாநிலத்தில், டாமின் 1979ம் ஆண்டில் கருப்பு மற்றும் பலவண்ண கிரானைட் கற்கள், கற்பலகைகள் விற்பனைக்கான ஏற்றுமதி சந்தையில் நுழைந்தது. டாமினின் கிரானைட் கற்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் சீனாவில் ஈர்க்கக் கூடிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. இதற்கு இணையாக, ஆஸ்திரேலியா, ஐக்கியஇராச்சியம், சுவிட்சர்லாந்து, ஹாலந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் கிரானைட்கற்கள், டைல்ஸ், பில்டிங்ஸ்லாப்கள, சுவர் பேனல்கள் மற்றும் நினைவு சின்னங்கள் போன்ற பல்வேறு முடிக்கப்பட்ட மற்றும் பகுதியாக முடிக்கப்பட்ட கிரானைட் தயாரிப்புகளுக்கு கணிசமான சந்தை உள்ளது.

- டாமின், சுற்றுசூழல் மேம்பாட்டுடன் கூடிய சுரங்கபணி நடைமுறைகளை பின்பற்றி சுரங்க பணிகளில் உலகளாவிய தொழில் தரநிலைகளை கடைபிடிக்கிறது.
டாமின், சமூக, சுற்றுப்புற மற்றும் பொருளாதார காரணிகளின் (GST) பொறுப்பை ஏற்று சமூகங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதிலும், வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது
- டாமின் தயாரிப்புகள் – கிரானைட் கற்கள், கற்த்துண்டங்கள், கிரானைட் ஓடுகள், நினைவுச் சின்னங்கள், கிராபைட் செதில்கள், சுண்ணாம்புக்கல், இந்திய தர மணல், வெர்மிகுலைட், குவார்ட்ஸ், பயர்கிளே மற்றும் லேட்டரைட்

Tamil Nadu Minerals
Tamil Nadu Minerals (TAMIN) , a Government of Tamil Nadu undertaking company, was started in 1978 , engaged in exploration mining, exploitation, processing and marketing of Granite and other minerals like Graphite, Limestone, Indian Standard Sand and vermiculite.
k
Project Completed Last Years
16k
happy customer worldwide

TAMIN has got substantial quarrying rights of granite in Tamil Nadu.With a clear mandate to extract high-quality stones with a special focus on granite blocks, TAMIN Quarries have been operating for the past 45 Yrs. On Granite production & Export. TAMIN owns 67 largest and best granite quarries available in India spread across the southern State of Tamil Nadu, TAMIN also owns two state-of-the-art processing units in Madurai and Krishnagiri.
TAMIN granite deposits are rich in black and colour varieties and are among the best in the world.
TAMIN has entered in international granite market in the year 1979. It has three Granite processing units to support its granite processing activities. TAMIN has captive granite leases of various colors of granite numbering over 118, spread all over Tamil Nadu. TAMIN has earned a niche for itself in the world granite market.
TAMIN’s pride and buyers choice are Black, Colombo Jubrana, Paradiso, Ambai White, Redwave and River white dimensional blocks, is unique in colour and pattern is exported in large quantity to Italian and German Markets.
TAMIN has set up a 100% export oriented granite slab processing unit in Melur, Madurai District during 2013, having installed capacity 1,80,0000 Sq. Mtr/ Annum with wider product mix and having different finishes like sawn, polished slabs, leather finished slabs etc.
TAMIN’s 100% export oriented Tiles Plant, located inKrishnagiri, having installed capacity of 37,500 sqlMtr. , exports its products to USA & Europe and Far East Countries.
Apart from Granites, TAMIN owns and operates on
கிரானைட் தொழிற்சாலையை தவிர கீழ்கண்ட தொழிற்சாலைகளும் டாமினின் கீழ் இயங்கிவருகின்றது
எங்களின் நேர்த்தியான கிரானைட் சேகரிப்பில் நேர்த்தியைக் கண்டறியவும்
Our Company History

Start Company
Aliquam sit amet massa quis augue porta consequat eu eu lectus. Praesent a ipsum a sem tristique
Opening Office
Aliquam sit amet massa quis augue porta consequat eu eu lectus. Praesent a ipsum a sem tristique

Core Management
Aliquam sit amet massa quis augue porta consequat eu eu lectus. Praesent a ipsum a sem tristique
Research Team
Aliquam sit amet massa quis augue porta consequat eu eu lectus. Praesent a ipsum a sem tristique

Winning Award